ஆரோக்கியமான காற்று,ஆரோக்கியமான காலநிலை

நடவடிக்கை எடு
வருடத்திற்கு 6.5மில்லியன் மரணங்கள் காற்று மாசுபாட்டினால் ஏற்படுகின்றது.1

 

காற்று மாசுபாடு பொது சுகாதாரத்திற்கு தீவிரமான அபாயங்களை அளிக்கின்றது.காற்றின் தரம் கண்காணிக்கப்படும் நகர்ப்புற பகுதிகளில் வாழும்80சதவீதத்திற்கும் மேலான மக்கள் உலக சுகாதார நிறுவனம்(WHO)2நிர்ணயித்துள்ள பாதுகாப்பு வரம்புகளை விட அதிகமான அளவிற்கு காற்று மாசுபாட்டுள்ள,இதய நோய்,நுரையீரல் புற்றுநோய்,சுவாச நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்துகளுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கச்செய்யும் காற்றினை சுவாசித்துக்கொண்டுள்ளனர்.

Lorem Ipsum Dolor

Vestibulum lobortis. Donec at euismod nibh, eu bibendum quam.

Lorem Ipsum Dolor

Vestibulum lobortis. Donec at euismod nibh, eu bibendum quam.

Lorem Ipsum Dolor

Vestibulum lobortis. Donec at euismod nibh, eu bibendum quam.

நகரங்கள்

நிலையான ஆற்றல் நகர்ப்புற போக்குவரத்து மற்றும் செயல்மிக்க போக்குவரத்து முன்முயற்சிகள் முதல் புதைபடிவ எரிபொருட்களுக்கு மாற்றான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வரை, காற்றின் தரத்தைப்பற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு தக்கவாறான கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்குவதை வலியறுத்தும் பொருட்டு தீர்வுகளை நிர்ணயிக்கும் நிர்வாகிகளுக்கு’என்னுடைய நகரத்தின் முகமூடியை கழற்று’அமைப்பு அழைப்பு விடுக்கின்றது.

அடானா

1.7மில்லியன் மக்கள் தொகையுடைய அடானா,துருக்கியின் தெற்க்கு பகுதியான சுகுரொவாவின் மையத்தில் அமைந்துள்ளது, இப்பகுதி விவசாய உற்பத்தியில் முன்னிலை வகிப்பதுடன்6மில்லியன் மக்களுக்கு நிலையான வாழ்விடமாகவும் திகழ்கிறது.
மேலும்…

பெல்கரேட்

செர்பியா நாட்டின் தலைநகரான பெல்கரேட்1.5மில்லியன் மக்கள் தொகையுடையது.மேற்கு பால்கன் பிராந்தியத்தில் இதுவே மிக பெரிய நகரம்.பெல்கரேட் என்றால் “வெள்ளை நகரம்” என்று பொருள்,ஆனால் தற்போதுள்ள நிலை அப்படியல்ல…
மேலும்…

கணக்களே

520,000 மக்கள்தொகையுடன், செனாக்கலை ஏகான் மற்றும் மர்மரா கடல்களின் மூலையில் உள்ளது. நகரம் முதல் உலகப் போரின்போது பல மோசமான போர்களை நடத்தியது, மேலும் பல வரலாற்று நினைவு சின்னங்கள் உள்ளன.
மேலும்…

ஹாடாய்

1.5மில்லியன் மக்கள் தொகையுடன் ஹாடாய் நகரம் துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது.இஸ்கெண்டெருன் ஒரு முக்கிய நகரம், இங்குள்ள துறைமுகத்தின் வாயிலாக பெரும் தொழிற்சாலைகள் மற்றும் நிலகரி மின்சாரம்…
மேலும்…

இஸ்தான்புல்

துருக்கி நாட்டிலேயே மிக பெரிய நகரமான இஸ்தான்புல்16மில்லியன் மக்கள் தொகை கொண்டது,வர்த்தகம்,தொழிற்சாலை,மற்றும் தொழில்நுட்பத்தின் இதய துடிப்பாக விழங்குகிறது.எதிர்பாரத விதமாக இஸ்தான்புலில்…
மேலும்…

லண்டன்

தனியார் வாகன பயன்பாட்டுக்கு தடை,மின்சார சார்ந்த பொது போக்குவதரத்து பயன்பாடு ஊக்குவிப்பு மற்றும் செயலாக்கமிக்க போக்குவரத்தில் முதலிடு செய்வது என லண்டன் மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரனமாக விழங்குகிறது…
மேலும்…

சால்ட் லேக் சிட்டி

உடா என்றால் அழகிய புல்வெளிகளும்,உயர் பனிச்சறுக்கு உள்ளாச விடுதி மற்றும் சால்ட் லேக் தான் நினைவுக்கு வருகிறது.ஆனால் தற்போது அங்குள்ள காற்று மாசு தான் நினைவுக்கு வருகிறது.அமெரிக்காவின் பனி காலத்தில் சால்ட் லேக் சிட்டி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரம் மிக மோசமான நிலையினை கொண்டுள்ளது…
மேலும்…

சோபியா

சோபியா ஐரோப்பாவின் மிக மாசுபட்ட நகரங்களில் ஒன்றாகும். இது தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய யூனியன் (ஐரோப்பிய ஒன்றிய) காற்று தர பாதுகாப்பு அளவை இரண்டாகவும், இதய நோய், நுரையீரல் புற்றுநோய், சுவாச நோய்கள் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றை அதிகரிக்கிறது.
மேலும்…

துஸ்லா

போஸ்னியா நகரமான துஸ்லாவின் காற்றின் தரம் பல ஆண்டுகளாக முன்னேறவில்லை. இந்த பகுதியின் வசிப்பவர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கிய அச்சுறுத்தல்களில் ஒன்று, உயர்ந்த துகள்கள் மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய வாயுக்களின் அதிக செறிவுகளிலிருந்து வருகிறது.
மேலும்…

வார்சா

ஐரோப்பிய கண்டத்திலேயே போலந்து நாட்டில்காற்றின் தரம் மிக மோசமானதாக அறியப்படுகிறது.உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்புகளின் நியமிக்கப்பட்ட காற்றின் தர அளவினைவிடதொடர்ச்சியாக அதிகமாக இருக்கிறது.
மேலும்…

உங்கள் நகரத்தை கண்டுபிடிக்க முடியவில்லையா?

உங்கள் நகரத்தில் உங்களுக்கு பாதுகாப்பான, தூய்மையான காற்று வேண்டுமா? ஆரொக்கியமான காற்று மற்றும் ஆரொக்கியமான தட்ப வெப்பநிலைக்கான உலகளாவிய முயற்சியில் ஈடுபட எங்களுடன் பேசுங்கள்
தொடர்பு

Lorem Ipsum

Lorem Ipsum

Lorem Ipsum

Lorem Ipsum

கூட்டாளர்கள்